Search This Blog

April 14, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று பிறந்துள்ளது
'ஸ்ரீவிரோதி' ஆண்டு...
விரோதங்களை மறந்து,
துரோகங்களை துறந்து,
குரோதங்களை குறைத்து,
சொந்தங்களை அணைத்து,
பந்தங்களை பணிந்து,
நண்பர்கள் நலமாய்,
அன்பே சிவமாய்,
என்றும் வளமாய்
வாழ
இந்நன்னாளில்
என் இனிய
நல்வாழ்த்துக்கள்....

4 comments:

விஜய் said...

பிளாகுலகுல ஏப்ரல் 14’கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன ஒரு சில தைரியசாலிகளில் நீங்களும் ஒருவர்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

உங்கள் நண்பன் said...

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து ஏப்ரல் 14'னா,தமிழ் புத்தாண்டு,அத யாருக்காகவும் மாத்திக்க முடியாது....

ஷண்முகப்ரியன் said...

I have to wish oyu a happy tamil puththaanhtu in english because suddenly my tamil fonts are not working.HAPPY NEW YEAR,MY FRIEND.

Vini Vidi Vici said...

பெரியவர்: நாம எதாவது பெருசா பண்ணனும். என்ன பண்ணலாம்? சரி , இனிமே தை 1 தான் புது வருசம்னு அரிவிசிடலாம்.

பொடியன்: ஐயா செம ரோசனை. சரி, அப்போ காலண்டர்-ஐயும் மாத்தனுமே

பெரியவர்: ஹ்ம்ம்ம்ம் அது எல்லாம் வேணாம். கால அட்டவணை-ஐ (அதாங்க காலண்டர்) அப்படியே வச்சிக்குவோம்

பொடியன்: அப்போ நீங்க என்ன சொல்ரீங்கன்ன , தை ஒன்னு தான் புது வருஷம்

பெரியவர்: ஆம்

பொடியன்: ஆனா காலண்டர் மாறாது

பெரியவர்: ஆம்

பொடியன்: ஆனாலும் சித்திரை ஒன்னு வந்த காலண்டர் மாறிடும்

பெரியவர்: ஆம்

பொடியன்: அப்போ சித்திரை ஒன்னு தானே புது வருஷம்

பெரியவர்: தம்பி, நீ போடுவது கால கணக்கு , நான் போடுவது வார்த்தை சித்து கணக்கு , எனது கணக்கில் எல்லாம் சரியாக வரும்

பொடியன்: அண்ணே , துக்ளக்-ன்னு ஒருத்தர் இருந்தார் தெரியுமா