Search This Blog

December 5, 2005

புது வெள்ளை மழை பொழிகின்றது....


இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 11 மணிக்கு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால்,
வெளி உலகம் மிகப்பெரிய பனிப்போர்வையை போர்த்திக்கொண்டு சோம்பியிருந்தது.எங்கள் ஊரின் முதல் பனிப்பொழிவு இன்று அதிகாலை ஆரம்பித்திருக்கிறது.இனிமேல் அடுத்த 2-3 மாதங்களுக்கு வழக்கமான விருந்தாளியாக படுத்தப்போகிறது. இதற்குமுன் கடந்த 2 வருடங்களாக டல்லாஸ்'ல் இருந்தேன்.அங்கு வருடத்திற்கு ஒரே நாள்தான் பனிபொழிவு இருந்தது.
முதல் பனிப்பொழிவு என்பதால் வெளியே போய் விளையாடினொம்.சில (பனி)புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.....


5 comments:

முகமூடி said...

நன்றாக இருக்கின்றன படங்கள்.. I miss snow

Anonymous said...

இதுக்கெல்லாம் ஒரு பதிவு. எவனுக்குமே தெரியாது பனி எப்படி இருக்கும்னு. எழுத ஒன்னும் இல்லன்னா, சும்மா இருக்கலாம்.

துளசி கோபால் said...

நல்ல படங்கள். எஞ்சாய் யுவர் விண்டர்

( அப்ப்ப்ப்ப்பா நாங்க தப்பிச்சோம்.)

மோகன் said...

வருகைக்கு நன்றி முகமூடி,துளசி.
தமாசுபாண்டி,உங்கள் பின்னூட்டத்தை உங்கள் பெயர்போல,தமாசாக எடுத்துக்கொள்கிறேன்.

Santhosh said...

அசேக்,
நான் திருப்பத்தூர் தான், முடிந்தால் sjsanthose@gmail.com மிற்கு ஒரு மெயில் போடுங்க.