tag:blogger.com,1999:blog-9121487.post5586382769481494104..comments2023-08-28T15:49:46.254+05:30Comments on வானவில் எண்ணங்கள்: இருவர் !!மோகன்http://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9121487.post-232684498035311632011-01-18T14:53:35.274+05:302011-01-18T14:53:35.274+05:30ப்ரகாஷ்ராஜின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு க...ப்ரகாஷ்ராஜின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு கடைசி நிலையையும்,
மோஹன்லாலின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு சிறப்பான நிலையையும்
காட்டி இருப்பதும் முரணான தகவல் ஆகும்.Unknownhttps://www.blogger.com/profile/03660235831106139370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121487.post-84315546487370380212011-01-18T14:52:17.378+05:302011-01-18T14:52:17.378+05:30ப்ரகாஷ்ராஜின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு க...ப்ரகாஷ்ராஜின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு கடைசி நிலையையும்,
மோஹன்லாலின் பல்வேறு விதமான பண்பு நிலைகளில் ஒரு சிறப்பான நிலையையும்
காட்டி இருப்பதும் முரணான தகவல் ஆகும்.Unknownhttps://www.blogger.com/profile/03660235831106139370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121487.post-65329071127324833932008-05-27T19:07:00.000+05:302008-05-27T19:07:00.000+05:30//1996 மே மாதத்திற்கு பிறகு திரைக்கதையில் பல மாற்ற...//1996 மே மாதத்திற்கு பிறகு திரைக்கதையில் பல மாற்றங்கள் தேவைப்பட்டதில் ஆச்சரியம் இல்லையே :) :) :)//

சரியாச்சொன்னீங்ககிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121487.post-47696521869464282532008-05-27T16:33:00.000+05:302008-05-27T16:33:00.000+05:30நானும் பல நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து...நானும் பல நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாள் தொலைக்காட்சியில் பார்த்தது.

//குறுக்கெழுத்துபோட்டி போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. //

படம் எடுக்க ஆரம்பித்தது 1995ல். அப்பொழுது தமிழகத்தில் இருந்த சூழல் வேறு

படம் வெளியிடப்பட்டதோ 1997 ஜனவரி 15 (என்று ஞாபகம்). எனவே 1996 மே மாதத்திற்கு பிறகு திரைக்கதையில் பல மாற்றங்கள் தேவைப்பட்டதில் ஆச்சரியம் இல்லையே :) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121487.post-9202530103890212372008-05-27T15:29:00.000+05:302008-05-27T15:29:00.000+05:30நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தை பற்றி ஒரு நல்ல அலச...நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தை பற்றி ஒரு நல்ல அலசல்.

என்னுடைய கருத்துக்கள்:
இந்த படத்திற்கு கோர்வை அவசியம் தேவை அல்ல என்பது என் கருத்து.
மேலும் முழு உண்மை சம்பவங்களையும் தமிழ் படங்களில் காட்டுவது என்பது நடைமுறை சாத்தியமல்லாதது. ஆட்டோ, உருட்டுக்கட்டை என பல பிரச்சினைகள் உண்டு :-)

குறுக்கெழுத்துபோட்டி போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே காலி இடங்களை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு இருக்கிறார்கள்.

என்னைப்பொருத்தவரை இது ஒரு சிறந்த அரைகுறை ஆவணப்படம்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121487.post-89849311324339661622008-05-27T14:56:00.000+05:302008-05-27T14:56:00.000+05:30மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறி...மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது

it is too late comment!!!

puduvai siva.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.com